நிழற்போரின் தொடக்கம் நிஜப்போரில் முடியும்
பாவைக் கூத்து என்ற பழம்பெரும் கிராமியக் கலையில் நிழல் ஆட்டம் என்ற கூத்து காணப்படுகின்றது. இவ்வகைக் கூத்து மேடையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட திரைக்குப் பின்னால் நடக்கும். திரைமீது படும்படியாக வெளிச்சம் போடப்பட்டிருக்கும். பாவைகளை ஆட்டுவிப்போரும், பாவைகள் பேசுவதுபோல் குரல் கொடுப்போரும் திரைக்குப் பின்னாலுள்ள மறைவிடத்தில் இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். பாவைகளின் நிழல் மாத்திரம் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்கும்
மேலும் |